Posts

Showing posts from July, 2023

Jai Jagannatha Marriage Information Centre

Image
சிறந்த குடும்பஸ்தர்  Ideal Family Man    ஒரு ஆண் திருமணத்திற்கு முன் ஒரு குருவின் கீழ் பிரம்மச்சாரியாக பயிற்சி பெற்றிருக்க வேண்டும்; அவர் குருவின் வழிகாட்டுதலின்படி செயல்பட வேண்டும் மற்றும் பக்திவினோத் தாக்கூர் போன்ற சிறந்த குடும்பஸ்தர்களை பின்பற்ற வேண்டும். ஒரு  ஆண் திருமணம் செய்து கொள்வதற்கு முன் ஜோதிடரிடம் ஆலோசனை எடுத்துக்கொள்ள வேண்டும், பிறருக்கு தானம் கொடுக்க வேண்டும், பிறர் மீது கருணை காட்ட வேண்டும், தன் குடும்பத்தில் உள்ளவர்களையும் மற்றவர்களையும் நேசிக்க வேண்டும், பசு, யானை, குதிரை, நாய், பூனைகள் போன்ற வளர்ப்பு பிராணிகளைப் பாதுகாக்க வேண்டும்.  ஒரு சிறந்த குடும்பஸ்தர், அதிகாலையில் எழுந்தருளி மங்கள ஆரத்தி, குரு பூஜை, ஜபம் செய்தல், ஏகாதசி விரதம் போன்ற தவங்களைப் பின்பற்றி, இறைச்சி உண்ணுதல், சூதாட்டம், போதை, முறைகேடான உடலுறவு போன்ற பாவச் செயல்களைக் கைவிட வேண்டும். ஒரு சிறந்த குடும்பஸ்தர் குழந்தைகளை சரியான முறையில் பாதுகாத்து ஆன்மீக வாழ்க்கையில் வழிநடத்த வேண்டும். தன் முன்னோர்களுக்கு பிண்டம், தர்ப்பணம் முதலியவற்றை வழங்க வேண்டும். அவர் தனது உறவினர்கள், உடைமைகள்...